கருப்பட்டி நெய் சேர்ந்து மைசூர்பாக் அட்டகாசமா இருக்கு…ரொம்ப மென்மையா இருக்கு.சர்க்கரை நோயாளிகள் & பல் இல்லாதவங்க எளிதாக சாப்பிடலாம்… ஒரு நாள்ல டெலிவரி பண்ணிட்டிங்க..தரமான பேக்கிங்..எந்த சேதாரமும் இல்ல….வேகமான சேவை..இதே தரத்துடன் பாரம்பரியத்துடன் தொடர்ந்து வழங்குங்க நல்ல தின்பண்டங்களை.வாழ்த்துகள்…வாழ்க நலமுடன்