Thulasi Podi – துளசி பொடி

native-veg

Thulasi Podi – துளசி பொடி

Rs.154.00

Clear

Product Description

தமிழகத்தில் பரவலாக அணைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரு வீட்டு மூலிகை, பல கோவில்களில் இதை தீர்த்தத்துடன் தருவதுண்டு. துளசி தினமும் பயன்படுத்தினால் வாயு கோளாறு மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும்.

இருமல், சளி, சீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற சிக்கல்களுக்கு நல்ல மருந்து.

Thulasi is one the best home herbal and well known to most of the people in Tamil Region, It will served as Theertham in many of the Hindu temples. Best home remedy for Cough, Cold, Digestion Problem or Stomach Upset.

Ingredients:

Tamil Name: Thulasi – துளசி

Direction of Usage:

தினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின் அரை ஸ்பூன் துளசி பொடி- தேன்/பசும்பால்/வெந்நீர் இல் கலந்து சாப்பிடலாம்.

Take 5-gram mix with Milk/Honey/Warm Water twice a day, in the morning and evening after meal.

ShelfLife: 24 Months.

Best with…

×
0