Black cumin Seed – கருஞ்சீரகம்

native-veg

Black cumin Seed – கருஞ்சீரகம்

$4.70

Clear

Product Description

Karunjeeragam or Kalonji is one of the best spices to increase immunity. The seeds of the kalonji plant are known for their diverse culinary uses and medicinal properties.
Traditionally used to treat a variety of ailments, kalonji has been associated with a wide range of health benefits.
Although more research is needed, adding kalonji to your diet or using it as a supplement could have a beneficial effect on several aspects of your health.

வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என்றார்கள் சித்தர்கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது.
பாட்டிமார்கள் உணவில் மசாலக்கள் சேர்க்கும் போதும் காய்ச்சலுக்காக கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி வந்தார்கள்.
தாவரங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கும் உணவு பொருள் என்றால் அது கருஞ்சீரகம் தான். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கச்சா நார், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.
தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.

Usage-பயன்பாடு:

Take half spoon of kalonji with hot water and consume it before going to bed will give you an excellent immunity power. Also, add into any of your daily foods not more than half a spoon.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு குவளை சுடுநீரில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து குடித்துவந்தால் நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் நமது அன்றாட உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம், நாள் ஒன்றிற்கு அரை ஸ்பூன் கு மிகாமல் இருப்பது சிறந்தது.

Shelflife-காலாவதி தேதி:
365- Days (நாட்கள் )

Description

Additional information

Quantity

,

×
0