“Kaba Sura Kudineer” கபசுர குடிநீர்

native-veg

“Kaba Sura Kudineer” கபசுர குடிநீர்

Rs.340.00

Clear

Product Description

பொதுவாக வைரஸ் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமது உடலில் எதிர்ப்புசக்தி நன்றாக இருந்தால் போதும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல், முக்கடைப்பு, மூக்கில் இருந்து நீா் வடிதல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு இந்த கபசுர குடிநீர் நல்ல பலனை தரும்.

“Kaba Sura Kudineer” is one of the best Siddha Medicine recommended for any virus infection, cold, fever, cough etc., it gives excellent immunity power to the human body.

Ingredients – மூலப்பொருட்கள் :
zingiber officinale Rz- சுக்கு
Piper longum Dr.Fr. -திப்பிலி
Syzygium aromaticum St.Bk- இலவங்கம்
Tragia involucrate Rt.- சிறுகளின்கோரி வேர்
Anacyclus pyrethrum Rt.  – அக்கிரகாரம் வேர்
Hygrophilla auriculata Rt.- முள்ளி வேர்
Terminalia chebula Fr.R – கடுக்காய் தூள்
Adathoda vasica Lf.  – அடாதோடை இலை
Coleus amboinicus Lf  – கற்பூரவல்லி இலை
Saussurea lappa Rt. – கோஷ்டம்
Tinospora cordifolia.St –  சீந்தில் தண்டு
Clerodendron serratum Rt -சிறுதெக்கு
Andrographis paniculata Pl. – நிலவேம்பு  சமூலம்
Cissampelos pareira.Rt – வட்டத்திருப்பி வேர்

Cyperus rotundus Rz.-  கோரை கிழங்கு
DOSAGE: 25-50ml decoction two times or as directed by physician. For Decoction add 5-10 grams of choornam in 200ml water and boil it in low flame till the decotion is reduced to 50ml.
அளவு: 200 மில்லி தண்ணீரில் 5-10 கிராம் சூர்ணம் சேர்த்து, 50 மில்லி வரை குறையும் வரை குறைந்த தீயில் வேகவைக்கவும் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி பின்பற்றவும்.

Shelf Life: 365 days

Best with…

×
0