Fish Curry Masala – மீன் குழம்பு மசாலா

native-veg

Fish Curry Masala – மீன் குழம்பு மசாலா

7.83

Clear

Product Description

Fish is one of the best Non-Veg food with high protein and omega. Many people in India have Fish for their daily diet. Doctors do recommend Fish intake at least once in a week for good health and to get sufficient nutrition.

Meen Kulambu (Fish Curry) is the best form of cooking in the southern part of India, the best selection of fish and the right choice of ingredients/Masala will give an extraordinary taste to the curry.

Here is the Homemade masala prepared with pure and quality raw materials. We do source the right raw material and follow the traditional preparation method to get the real traditional taste.

நமது தினசரி புரதத்தேவைக்கு மீன் ஒரு சிறந்த அசைவ உணவு. தெற்கிந்தியாவில் பல குடும்பங்களின் தினசரி உணவில் மீன் தவிர்க்கமுடியாத ஒன்று. மேலும் மீன் வகை உணவுகளில் புரதம் & ஒமேகா சத்துக்கள் அதிகம் இருப்பதால் மருத்துவர்கள் வாரம் ஒரு முறையேனும் மீன் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.

நல்ல மீன் தேர்வு மற்றும் சிறந்த மசாலா பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி சமைக்கும் மீன் குழம்பின் ருசிக்கு உலகில் வேறு ஈடு இணை இருக்கமுடியாது.

தரமான மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் மற்றும் பல சேர்மானங்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரித்தது நமது மீன் மசாலா. இதில் சமைக்கும் மீன் குழம்பை ஒரு நாள் கழித்து பழைய குழம்பாக சாப்பிட்டு பாருங்கள் அதன் ருசியே தனி.

Usage/பயன்பாடு:

100g of Spice usage is good for 1 Kg Fish.

1கிலோ கறிக்கு 100கிராம் பயன்படுத்துவது சிறந்தது.

Spice Level: Medium

 காரம்:  மிதமான அளவு

Ingredients – மூலப்பொருள் :
Coriander-கொத்தமல்லி
Chilli- வரமிளகாய்
Anise-சோம்பு
Cumin-சீரகம்
Black Pepper-மிளகு
Split Gram Lentil-துவரம்பருப்பு
Fenugreek-வெந்தயம்

ShelfLIfe- காலாவதி தேதி:

120 Days – 120 நாட்கள்

Description

Additional information

Weight N/A
Quantity

200 gms, 400 gms

Best with…

0